Images
  • 26July Kuralum Porulum (1)

குறளும் பொருளும்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய வடிவமாக விளங்கும் இறைவனின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு ஒருவனிடம் இல்லாவிட்டால், அவன் கற்ற கல்வியால் என்ன பயன் இருக்கப்போகிறது?

குறள்: 2 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

உங்கள் கருத்து

Top