Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.

நம்மோடு இணங்கிப் போகாமல், ஒருவர் நமக்கு வெறுப்புத் தரக்கூடிய செயல்களைச் செய்தாலும், அவரைப் பகைவராக எண்ணி, தீங்கு செய்யாதிருப்பது சிறந்த குணம்.

குறள்: 852 அதிகாரம்: இகல்

உங்கள் கருத்து

Top