Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

ஒருவருக்கும் உதவி செய்யாமல் வாழ்பவர், தன் காலம் முடிந்த பின் எஞ்சி நிற்கப்போவது எது என்று நினைப்பார்?

குறள்: 1004 அதிகாரம்: நன்றியில்செல்வம்

உங்கள் கருத்து

Top