Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பு எனும் மேலான தன்மை ஒரு பெண்ணிடம் இருக்குமானால், அதைவிடப் பெருமைக்குரிய அம்சம் வேறு என்ன இருக்கமுடியும்?

குறள்: 54 அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

உங்கள் கருத்து

Top