Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.

துன்பம் நேரும்போது, அதிலிருந்து தப்பிக்க, தம்மையே பிறரிடம் விற்கக்கூடியவர்கள் கயவர்கள். அதுவே அவர்களின் தகுதியாகும்.

குறள்: 1080 அதிகாரம்: கயமை

உங்கள் கருத்து

Top