Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

விருந்தினரை உபசரிக்காமல் நீக்குவது, வறுமையுள் வறுமையாகும். வல்லமையுள் வல்லமை என்பது அறிவற்றவர்கள் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வதாகும்.

குறள்: 153 அதிகாரம்: பொறையுடைமை

உங்கள் கருத்து

Top