Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.

ஒளிவு மறைவில்லாத உள்ளத்தையும், கடமை உணர்ச்சியையும் கொண்ட ஒருவரிடம் ஒன்றை இரந்து கேட்பது, பெருமைக்குரிய செயலாகவே கருதப்படும்.

குறள்: 1053 அதிகாரம்: இரவு

உங்கள் கருத்து

Top