Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேனீக்களை உடல்மீது மொய்க்கவிட்டு சாதனை படைத்த ஆடவர்

தேனீக்களைப் பார்த்தாலே நம்மில் பலர் அஞ்சி ஓடுவதுண்டு.

வாசிப்புநேரம் -
தேனீக்களை உடல்மீது மொய்க்கவிட்டு சாதனை படைத்த ஆடவர்

(படம்: Twitter)

தேனீக்களைப் பார்த்தாலே நம்மில் பலர் அஞ்சி ஓடுவதுண்டு.

ஆனால் அவற்றுடன் நெருக்கமாக இருந்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார், கனடாவைச் சேர்ந்த ஒருவர்.

யுவன் கார்லோஸ் நொகுஸ் ஒர்டிஸ் (Juan Carlos Noguez Ortiz).

தேனீப் பண்ணையில் பணிபுரியும் இவருக்குத் தேனீக்கள் தம்மீது மொய்ப்பது புதிதல்ல.

இதற்கு முன் அவ்வாறு செய்து உலகச் சாதனையைப் படைத்திருக்கிறார், ஒர்டிஸ்.

இம்முறை 61 நிமிடங்கள் தேனீக்களைத் தம்மீது மொய்க்கவிட்டார்.

இதற்கு முன்பு அவரின் சாதனை நேரம் அதைவிட சுமார் 8 நிமிடங்கள் குறைவு.

இம்முறை சாதனை முயற்சியில் இறங்கியபோது 2 முறை தேனீக்கள் தம்மைத் தாக்கியபோதும் அவர் தாக்குப்பிடித்துக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்