Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒரு கிழங்கு - உள்ளே இருப்பது என்னென்ன?

கிழங்குகள் உடலைப் பெருக்கச் செய்யும் உணவு என்று பலர் கருதுகின்றனர். 

வாசிப்புநேரம் -
ஒரு கிழங்கு - உள்ளே இருப்பது என்னென்ன?

(படம்: Reuters)

கிழங்குகள் உடலைப் பெருக்கச் செய்யும் உணவு என்று பலர் கருதுகின்றனர்.

கிழங்கு, ஆரோக்கிய உணவாகப் பார்க்கப்படுவதில்லை. எந்தப் பொருளையும் அளவுடன் சாப்பிடவேண்டும் என்றாலும் உணவுப் பொருளைச் சமைத்துச் சாப்பிடும் முறையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

சமைக்கப்படாத கிழங்கிற்குள் இருக்கும் சத்துக்கள்:

நார்ச்சத்து: 2.1 கிராம்
பொட்டேஸியம்: 3.5%
வைட்டமின் C: 16%
மெக்னீசியம்: 5%
இரும்பு: 6%

எவ்வளவு கிழங்கு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்படி அதனைச் சமைத்துச் சாப்பிடுகிறாம் என்பதே முக்கியம். கிழங்குகளைப் பொரிப்பதால் அது கொழுப்புமிக்க பதார்த்தமாக மாறுகிறது.

கிழங்குகளை அவித்து உண்பதே ஆக ஆரோக்கியமானது. பலர் நினைப்பதற்கு மாறாக, உடல் எடையைக் குறைப்பதற்கு அது உதவும். ஆனால், அவற்றை வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றுடன் உண்டால் உங்கள் எடை கூடலாம்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்