Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

10 நிமிடத்தில் இத்தனை ஹாட் டாக். உங்களால் முடியுமா?

72 ஹாட் டாக்-கை 10 நிமிடங்களில் உட்கொண்டு சாதித்துள்ளார் கலிபோர்னியாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
10 நிமிடத்தில் இத்தனை ஹாட் டாக். உங்களால் முடியுமா?

(படம்: REUTERS/Andrew Kelly)

10 நிமிடங்களில் உங்களால் எத்தனை ஹாட் டாக் சாப்பிடமுடியும்?

3?... 4?

72 ஹாட் டாக்-கை 10 நிமிடங்களில் உட்கொண்டு சாதித்துள்ளார் கலிபோர்னியாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர் ஒருவர்.

வெற்றி அவருக்குப் புதிதல்ல.

ஹாட் டாக் உண்ணும் போட்டியில் அவர் 10ஆவது முறையாக வென்றுள்ளார்.

அவரின் ஆகச்சிறந்த தனிப்பட்ட சாதனையில் 73.5 ஹாட் டாக்-களைப் பத்தே நிமிடங்களில் உண்டு முடித்தார்.

அதுவே உலகச் சாதனையும் கூட.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்