Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பயங்கர 'பிக்காச்சூ' - பார்த்திருக்கிறீர்களா?

சிறுவர்களிடையே பிரபலமான ஜப்பானிய 'பெக்கிமோன்' கேலிச்சித்திரத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரமான பிக்காச்சூவைப் பலர் தங்கள் செல்லப்பிராணியைப் போலவே பார்க்கிறார்கள்.

வாசிப்புநேரம் -
பயங்கர 'பிக்காச்சூ' - பார்த்திருக்கிறீர்களா?

'பிக்காச்சூ'. (படம்: Reuters)

சிறுவர்களிடையே பிரபலமான ஜப்பானிய 'பெக்கிமோன்' கேலிச்சித்திரத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரமான பிக்காச்சூவைப் பலர் தங்கள் செல்லப்பிராணியைப் போலவே பார்க்கிறார்கள்.

ஆனால், சிலர் அதனை வெவ்வேறு விதமாக வரைந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.

பயங்கரமான தோற்றமுள்ள பிக்காச்சூ படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

பிக்காச்சூவின் இந்தப் படம் சமூக ஊடகங்களில் கிட்டத்தட்ட 200, 000 'லைக்'களையும் 100,000 'ரீட்டுவீட்' களையும் பெற்றுள்ளது.

வேறு சில படங்கள் இங்கே:

(நன்றி: Twitter/bankokukun)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்