Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அமெரிக்கா: பெவர்லி ஹில்சில் நாய்களுக்கான விழா

அமெரிக்காவில், நாய்களுக்கான வருடாந்தர விழாவில் ஆயிரக்கணக்கான நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில், நாய்களுக்கான வருடாந்தர விழாவில் ஆயிரக்கணக்கான நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

கலிஃபோர்னியாவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்றது, Woofstock விழா.
நாலுகால் நண்பர்களின் அருமை பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவது, விழாவின் நோக்கம்.

பலவகையான செல்லப் பிராணிகள் ஒன்றுகூடி விளையாட விழா வாய்ப்பளிக்கிறது.

வேடிக்கையோடு முடிந்துவிடவில்லை விழா.

பல்வேறு காரணங்களால் ஆதரவற்றுப்போன செல்லப் பிராணிகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான வசதிகளும் இருந்தன விழாவில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்