Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆரோக்கியமான உணவை ருசித்த செய்தியாளர்கள்

பல வேளைகளில் ஆரோக்கியமான உணவை அன்றாட வாழ்க்கையில் புகுத்த பலர் சிரமத்தை எதிர்நோக்கலாம்.

வாசிப்புநேரம் -

ஆரோக்கிய வாழ்வே குறைவற்ற செல்வம்.

அதற்கு உடற்பயிற்சி, உணவு, துடிப்பான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்குவகிக்கின்றன.

பல வேளைகளில் ஆரோக்கியமான உணவை அன்றாட வாழ்க்கையில் புகுத்த பலர் சிரமத்தை எதிர்நோக்கலாம்.

சமைக்க நேரமில்லை, சுவையில்லை எனப் பல காரணங்களையும் முன்வைக்கலாம்.
அதனைச் சோதிக்க செய்தியின் நிருபர்களிடையே ஒரு சோதனை நடத்தப்பட்டது.

பல தானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட கோழிச் சோற்றை அவர்கள் முதன்முதலில் சுவைத்துப் பார்த்தனர். அவர்களுக்கு அது பிடித்திருந்ததா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்