Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அன்றாட உணவு வகைகளில் கலோரி அளவு - சில குறிப்புகள்

நீங்கள் உண்ணும் உணவு வகைகளில் கலோரிக் கணக்கைக் கண்காணிக்கும் பழக்கம் உண்டா? இந்தக் கேள்வியுடன் 'செய்தி' கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதுவரை சுமார் 190 பேர் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

நீங்கள் உண்ணும் உணவு வகைகளில் கலோரிக் கணக்கைக் கண்காணிக்கும் பழக்கம் உண்டா? இந்தக் கேள்வியுடன் 'செய்தி' கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதுவரை சுமார் 190 பேர் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் தாங்கள் உண்ணும் உணவு வகைகளில் கலோரிக் கணக்கைக் கண்காணிக்கும் பழக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ 10 விழுக்காட்டினர் கலோரியைக் கண்காணிக்கும் பழக்கம் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளனர். எஞ்சிய 20 விழுக்காட்டினர் அவ்வப்போது கலோரிக் கணக்கைக் கண்காணிக்கும் பழக்கம் உண்டு எனக் கூறியுள்ளனர்.

இந்திய உணவு வகைகளில் கலோரி அளவு எவ்வளவு உள்ளது? கலோரியைக் குறைக்க என்ன செய்யலாம் - விவரங்கள் இந்தப் பதிவில்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்