Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஜிலேபிகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!

தீபாவளி நேரத்திலும் திருமணங்களிலும் காணப்படும் ஜிலேபியை, வெறும் ஒரு ஜிலேபியாகப் பார்க்கிறோம். ஜிலேபியில் வகைகள் எத்தனையோ! அவற்றில் சில இங்கே:

வாசிப்புநேரம் -

தீபாவளி நேரத்திலும் திருமணங்களிலும் காணப்படும் ஜிலேபியை, வெறும் ஒரு ஜிலேபியாகப் பார்க்கிறோம்.

ஜிலேபியில் வகைகள் எத்தனையோ! அவற்றில் சில இங்கே:

1. பனீர் ஜிலேபி: பாலாடைக்கட்டிகளால் தயாரானவை. 24 மணி நேரத்திற்குள் அவற்றைச் சாப்பிட்டுவிடவேண்டும்.

2. ஜாங்கிரி: ஜாங்கிரிக்கும் ஜிலேபிக்கும் வேறுபாடு உள்ளது. ஜிலேபி மைதாவால் செய்யப்படுகிறது. மைதாவுக்கு பதிலாக ஜாங்கிரியில் உளுந்து பயன்படுத்தப்படுகிறது.

3. இமர்த்தி: பூ போன்ற வடிவம் கொண்ட இந்தப் பதார்த்தம், குளிர்ச்சியாகப் பரிமாறப்படுகிறது

4. லூக்மன்ஜி XL : மும்பையிலுள்ள கடை ஒன்றில் விற்பனையில் இருக்கும் அந்த ஜிலேபி, கையைவிடப் பெரியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்