Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சாம்சுங் : 'இமோஜி'களால் உருவான தனி மொழி

இமோஜிகள் - முகபாவங்களை வண்ணப் படங்களாக வெளிப்படுத்தும் குட்டிச் சின்னங்கள்.

வாசிப்புநேரம் -

இமோஜிகள் - முகபாவங்களை வண்ணப் படங்களாக வெளிப்படுத்தும் குட்டிச் சின்னங்கள்.

ஒரு பொருளை வார்த்தைகளில் வெளிப்படுத்தத் திணறுவோருக்கு இமோஜிகள் வரப்பிரசாதம்.

மொழித்திறன் தொடர்பான கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்காக 'இமோஜி'களைக் கொண்ட தனி மொழியை உருவாக்கியுள்ளது சாம்சுங். அதற்காக Wemogee என்ற செயலியை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

வார்த்தைகளால் எழுதப்பட்ட வாக்கியங்களை 'இமோஜி' வரிசைகளாகவும் 'இமோஜி' வரிசைகளை வாக்கியங்களாகவும் மாற்றம் செய்யும் மென்பொருளை மொழி வல்லுநர்கள் துணையுடன் உருவாக்கியுள்ளது சாம்சுங்.

Android பயனீட்டாளர்கள் Wemogee செயலியைப் இப்போதே பதிவிறக்கம் செய்யலாம்.
iOS வடிவம் விரைவில் வரவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்