Images
  • iphone
    (படம்: REUTERS/Lucy Nichols)

iPhone 8 உற்பத்தியில் தடங்கல்கள்

Apple நிறுவனத்தின் புதிய iPhone 8இன் உற்பத்தியில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அடுத்த வாரம் தொடங்கும் iPhone 8இன் விற்பனையில் இதனால் விநியோகப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

புதிய iPhone 8இன் திரைகள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், கம்பிவடம் இல்லாத மின்னூட்டி வசதியைக் கொண்டிருக்கும் என்று ஆர்வலர்கள் முன்னுரைத்துள்ளனர்.

செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும் திறன்பேசியின் விலை சுமார் $1,000.
 

உங்கள் கருத்து

Top