Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள 6 வழிகள்

ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளும் பழக்க, வழக்கங்கள் பிற்காலத்தில் உதவும்

வாசிப்புநேரம் -
மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள 6 வழிகள்

(படம்: Reuters)

ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளும் பழக்க, வழக்கங்கள் பிற்காலத்தில் உதவும்

1. வியர்வை: உடற்பயிற்சி மேற்கொண்டால் மூளையின் ரத்த ஓட்டம் சீராகும்

2. வாழ்நாள் கல்வி: எந்த வயதிலும் சரி, புத்தங்கள் வழி முறையாக கற்பது, முதுமை மறதி நோயைத் தடுக்க பெரிதும் உதவும்.

3. புகைப்பிடிப்பதை நிறுத்துவது மூளைக்கு மிக நல்லது.

4. ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவேண்டும்.

5. மிதமான அளவு தூக்கம் மூளைக்குப் போதுமமான ஓய்வைக் கொடுக்கும்.

6. உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதும் சமூக சேவை செய்வதும் மூளையின் சீரான இயக்கத்திற்குத் தேவைப்படும் உத்வேகத்தை அளிக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்