Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆரோக்கியமான கல்லீரலுக்கு 5 வழிகள்

ஆரோக்கியமான கல்லீரலுக்கு 5 வழிகள்

வாசிப்புநேரம் -
ஆரோக்கியமான கல்லீரலுக்கு 5 வழிகள்

(படம்: Reuters)

1. மதுபானத்தை நாள்தோறும் சிறதளவு குடித்தாலும் அது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும்.

2. பூச்சி மருந்து, நச்சு இரசாயனங்கள் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.

3. கை கழுவாமல் சாப்பிடுவதால் கல்லீரல் அழற்சி ஏற்படும் வாயப்பு அதிகம்.

4. உடற்பருமனால் கல்லீரல் தொடர்பான நோய் ஏற்படலாம்

5. தடுப்பூசி: கல்லீரல் அழற்சி A, B நோய்கள் வராமலிருக்கத் தடுப்பூசி அவசியம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்