Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மீண்டும் மாயம் செய்யுமா ஆப்பிள்?

10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக 'ஐ-போன்' கைத்தொலைபேசியை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகில் அப்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாசிப்புநேரம் -
மீண்டும் மாயம் செய்யுமா ஆப்பிள்?

(படம்: Reuters)

10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக 'ஐ-போன்' கைத்தொலைபேசியை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகில் அப்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அத்தகைய எழுச்சியை ஆப்பிள் மறுபடியும் ஏற்படுத்துமா?

ஆப்பிளின் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜோப்ஸ், ஐ-போனின் முதல் வடிவத்தை 2007ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அந்தக்கைத்தொலைபேசி அமோகமாக விற்பனையானது.

இம்மாதம் 12 ஆம் தேதி அந்நிறுவனம் புதிய 'ஐ-போன்' வடிவத்தை வெளியிடும் என்று கவனிப்பாளர்கள் சிலர் ஊகிக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது, போட்டி மிகக் கடுமையாக உள்ளது. சமாளிக்குமா ஆப்பிள்?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்