Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முடி உதிரும் பிரச்சினையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க இந்த உணவுகளை உட்கொள்ளலாம்:

வாசிப்புநேரம் -

ஒருவரது தோற்றத்தில் அதிக முக்கியத்துவம் பெறுவது தலைமுடி.

தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க இந்த உணவுகளை உட்கொள்ளலாம்:

1. பசலைக் கீரை

2. முட்டை

தலைமுடிக்குத் தேவையான புரதச்சத்து, வைட்டமின் B12, இரும்புச்சத்து, ஸிங்க் (zinc) மற்றும் ஒமேகா 6 கொழுப்புச்சத்து முட்டையில் அதிகம் உள்ளது.

3. வால்நட் பருப்பு (Walnut)

பருப்பு வகைகளிலேயே பயோட்டின், வைட்டமின் B வகைகள், வைட்டமின் E, புரதச்சத்து மற்றும் மக்னீசியம் அனைத்தையும் கொண்டுள்ள பருப்பு வகை வால்நட் மட்டும்தான். தலைமுடியை வலுவடையச் செய்வதோடு, அதற்குத் தேவையான சத்தையும் இவை அளிக்கின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்