Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவு பழக்கங்கள்: சிறு மாற்றங்கள் தரும் பெரிய பலன்கள்

உணவு பழக்கங்களில் செய்யப்படும் சிறு மாற்றங்கள்கூட பிற்காலத்தில் பெரிதும் கைகொடுக்கும்.  அத்தகைய மாற்றங்களால் ஒருவரின் ஆயுட்காலம் கூடும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு கூறுகிறது.

வாசிப்புநேரம் -
உணவு பழக்கங்கள்: சிறு மாற்றங்கள் தரும் பெரிய பலன்கள்

படம்: Kappo Shunsui

உணவுப் பழக்கங்களில் செய்யப்படும் சிறு மாற்றங்கள்கூட பிற்காலத்தில் பெரிதும் கைகொடுக்கும். அத்தகைய மாற்றங்களால் ஒருவரின் ஆயுட்காலம் கூடும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு கூறுகிறது.
New England மருத்துவ சஞ்சிகை அவ்வாறு குறிப்பிடுகிறது.

சுமார் 74,000 சுகாதார நிபுணர்கள் அந்த ஆய்வில் பங்கேற்றனர்.
உணவுப் பழக்கங்களை மேம்படுத்தி அதனைச் சுமார் 12 ஆண்டுகளுக்குக் கடைப்பிடிப்பவர்கள், இதய நோயால் மாண்டுபோகும் அபாயம் குறைவாக இருக்கும்.

காலப்போக்கில் உணவுப் மோசமானால், அடுத்த 12 ஆண்டுகளில் அவர்கள் மாண்டுபோகும் அபாயம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்