Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கூகுள் முகப்பில் "ஹோல் பஞ்சர்"

கோப்புகளுக்குள் வைப்பதற்காகக் காதிகங்களில்  துளை போடும் "ஹோல் பஞ்சர்"  Hole Puncher என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டதைக் கூகுள் இன்று கொண்டாடுகிறது.

வாசிப்புநேரம் -

கோப்புகளுக்குள் வைப்பதற்காகக் காதிகங்களில் துளை போடும் "ஹோல் பஞ்சர்"  Hole Puncher என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டதைக் கூகுள் இன்று கொண்டாடுகிறது.

1886ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் Friedrich Soennecken என்ற ஜெர்மானியர் அந்தக் கருவிக்கான காப்புரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.

"ஹோல் பஞ்சர்" கருவி கண்டுபிடிக்கப்பட்டு 131 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கூகுள் தேடல் தளத்தில் அதற்கான 'டூடல்' சித்திரத்தை இன்று தனது முகப்பில் சேர்த்திருக்கிறது.

வண்ணங்கள் நிறைந்த, நகைச்சுவையான விதத்தில் சித்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பலருக்குத் தெரியாத அல்லது மறந்து போன அரிய தகவல்களை கூகுள், அதன் 'டூடல்' வழி அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்