Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இவ்வாண்டுக்கான வார்த்தை என்ன?

ஒக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இவ்வாண்டுக்கான வார்த்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது, Youthquake எனும் சொல்.

வாசிப்புநேரம் -
ஒக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இவ்வாண்டுக்கான வார்த்தை என்ன?

(படம்: AFP)

ஒக்ஸ்ஃபோர்ட் அகராதியின் இவ்வாண்டுக்கான வார்த்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளது, Youthquake எனும் சொல்.

அந்த வார்த்தையின் பயன்பாடு, 5 மடங்கு அதிகரித்துள்ளது.

இளையர்களின் செயல்களால் உருவெடுத்துள்ள குறிப்பிடத்தக்க கலாசார, அரசியல், சமூக ரீதியான மாற்றத்தை அந்த வார்த்தைக் குறிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்த வார்த்தை முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது.

அந்தத் தேர்தலில் இளையர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்தது அதற்குக் காரணம்.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம், நியூஸிலந்து பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் Youthquake எனும் வார்த்தையின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்