Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முதல் வகை நீரிழிவு கொண்ட எலிகள் குணமடைந்தன- நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை

பாஸ்ட்டன் சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், முதல் வகை நீரிழிவுநோயைக் கொண்ட எலிகளைக் குணப்படுத்தினர்.

வாசிப்புநேரம் -

பாஸ்ட்டன் சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், முதல் வகை நீரிழிவுநோயைக் கொண்ட எலிகளைக் குணப்படுத்தினர்.

சோதனை செய்யப்பட்ட எலிகள் அனைத்தும் குறுகிய காலத்தில், முதல் வகை நீரிழிவிலிருந்து விடுபட்டன. அந்த எலிகளில் மூன்றில் ஒரு பங்கு, நிரந்தரமாகக் குணமடைந்தன.

நீரிழிவுக்குக் காரணமாக உள்ள மரபணுக் கோளாற்றை எதிர்கொள்ள, கேடு விளைவிக்காத கிருமி ஒன்றைப் பயன்படுத்தியது அந்தக் குழு.
மனிதர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை எத்தகைய பலனளிக்கும் என்பது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆய்வுக்குழு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்