Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முதலாளித்துவத்திற்கு எதிரான கேலிச்சித்திரம்

வேலையிட நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களின் சூழலை எடுத்துச் சொல்ல வருகிறது புதிய ஜப்பானியக் கேலிச்சித்திரம்.

வாசிப்புநேரம் -
முதலாளித்துவத்திற்கு எதிரான கேலிச்சித்திரம்

வேலையிடத்தில் தொடர்ந்து போராடிவரும் Aggretsuko என்ற பெண் பூனை. (படம்: Sanrio)

வேலையிட நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களின் சூழலை எடுத்துச் சொல்ல வருகிறது புதிய ஜப்பானியக் கேலிச்சித்திரம்.

Aggretsuko என்ற பெண் பூனை, அன்றாடவேலைச் சூழ்நிலைகளுக்கிடையில் போராடுவதை கேலிச்சித்திர நாடகம் ஒன்று காட்டுகிறது.
'அமைதிக்கு மறுபெயர்' என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் வெளித்தோற்றத்தைக் கொண்டுள்ள Aggretsuko, உள்ளுக்குள் குமுறிக்கொள்கிறது.

வேலையால் ஏற்படும் மனவுளைச்சலால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பழக்கங்களை மேற்கொண்டு, வேலையையே மையமாகக் கொண்ட சூன்யமிக்க வாழ்க்கையில் Aggretsuko உழல்கிறது.

உலகமயாக்கத்தின் மீது அவநம்பிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்தக் கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தின் பிரபலமும் அதிகரித்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்