Images
  • 19May Basquiat painting breaks records at $110.5m in New York (1)

நியூயார்க்கில் $110.5 மில்லியனுக்கு ஏலம் போன நவீன ஓவியம்

மறைந்த ஓவியக் கலைஞர் ஜீன் மைக்கல் பஸ்கியெட்டின் ஓவியம் நியூயார்க்கில் 110.5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் விற்னையான அவரது ஓவியத்தை விட இது கிட்டத்தட்ட ஒரு மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போயுள்ளது.

முதல் ஓவியத்தை ஓராண்டுக்கு முன் வாங்கிய அதே நபர் தான் இந்த இரண்டாவது ஓவியத்தையும் வாங்கியுள்ளார்.

ஜப்பானிய ஆடை வடிவமைப்புத் தொழில்முனைவரான 41-வயது யுஸாக்கு மைஸவா என்பவர் அந்த இரண்டு ஒவியங்களையும் வாங்கியுள்ளார். 

இந்த இரண்டாவது ஒவியம், கருப்பின ஓவியர் ஒருவரால் வரையப்பட்டு ஆக அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

மேலும், 1980 ஆண்டுக்குப் பிறகு வரையப்பட்ட ஓவியங்களில், 100 மில்லியன் டாலருக்கு மேல் ஏலம்போன முதல் ஓவியம் என்ற பெருமையும் அதைச் சேரும்.

பெயரிடப்படாத அந்த ஓவியம் அக்ரிலிக் சாயத்தைக் கொண்டு வரையப் 

உங்கள் கருத்து

Top