Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேர்வு கால மன அழுத்தம் - சமாளிக்க... இன்றைய குறிப்பு

இது தேர்வு காலம்.  பெற்றோர், பிள்ளைகள் என்று இரு சாராரும் அதிகபட்ச மன அழுத்தத்தை எதிர்நோக்கும் மாதம். 

வாசிப்புநேரம் -

இது தேர்வு காலம். 

பெற்றோர், பிள்ளைகள் என்று இரு சாராரும் அதிகபட்ச மன அழுத்தத்தை எதிர்நோக்கும் மாதம்.

பிள்ளைகளை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் கையாளவும் பயனளிக்கும் குறிப்புகளை ஒரு மாதத்திற்கு "செய்தி" உங்களுக்குக் கொண்டுவரவிருக்கிறது.

இன்றைய குறிப்பு:

பிள்ளை, சிரமமான தேர்வுத் தாளை முடித்துவிட்டு வந்திருந்தால், அது அவரது மனஉறுதியைக் குலைத்துவிடும்.  அவருக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் நடந்துகொள்ளுங்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்