Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'ஹாட் டாக்' பிறந்த கதை

அமெரிக்கர்கள் பலரின் மூதாதையர் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்தனர். தங்கள் சொந்த நாடுகளில் உண்ட உணவுவகைகளைப் புதிய நாட்டிற்கு அவர்கள் அறிமுகம் செய்தனர். அந்த உணவிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. 

வாசிப்புநேரம் -
'ஹாட் டாக்' பிறந்த கதை

படம்: REUTERS/Lucas Jackson

அமெரிக்கர்கள் பலரின் மூதாதையர் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்தனர். தங்கள் சொந்த நாடுகளில் உண்ட உணவுவகைகளைப் புதிய நாட்டிற்கு அவர்கள் அறிமுகம் செய்தனர். அந்த உணவிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அவ்விதம் தோன்றியதுதான் 'ஹாட் டாக்'.

Sausage எனும் கோழி, பன்றி இறைச்சியைக் கொண்டு செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட மாமிசத் துண்டை ரொட்டியுடன் சேர்த்து விற்கும் பழக்கம் முதன்முதலாக அமெரிக்காவில் தோன்றியது.

இப்போது, அனைத்து நாடுகளிலும் அந்தப் பதார்த்தம் விற்கப்பட்டு வருகிறது. அத்துடன், 1968இல் அப்பல்லோ 7 விண்வெளி வீரர்களுக்கு 'ஹாட் டாக்' அனுப்பப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்து, நம்மிடையே அது தொடர்ந்து பிரபலமாக இருந்துவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்