Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மீண்டும் வந்துவிட்டது 'நாசி லமாக்' பர்கர்

தேசிய தினத்திற்காகச் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்ட 'நாசி லமாக்' பர்கரை விரும்பிச் சுவைத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தேசிய தினத்திற்காகச் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்ட 'நாசி லமாக்' பர்கரை விரும்பிச் சுவைத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி
மெக்டோனல்ட்ஸ் உணவகம், தேசிய தினத்திற்காக அறிமுகம் செய்த 'நாசி லமாக்' பர்கரை மீண்டும் கொண்டுவந்துள்ளது.

உள்ளூர் பதார்த்தமான 'நாசி லமாக்'கை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த பர்கர், இன்று முதல், அனைத்து  மெக்டோனல்ட்ஸ் கிளைகளில் விற்கப்படும்.

உள்ளூர் உணவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கோகனட் பாய் ( Coconut Pie  ) செண்டோல் மெக்ஃப்ளர்ரி (Chendol McFlurry  ) பண்டுங் மெக்ஃபிஸ் (Bandung McFizz) ஆகியவற்றையும் மெக்டோனல்ட்ஸில் மீண்டும் விற்பனையில் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்