Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகள் - எடை குறையுமா?

குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகளை உட்கொள்வது, எடையைக் குறைக்க சிறந்த வழி அல்ல என்று, அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -
குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகள் - எடை குறையுமா?

குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகளால் எடை குறையும் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை

குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகளை உட்கொள்வது, எடையைக் குறைக்க சிறந்த வழி அல்ல என்று, அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. Massachusetts மருத்துவமனை ஒன்று அது தொடர்பான ஆய்வை அண்மையில் மேற்கொண்டது. 

குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட உணவுகளால் எடை குறையும் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அது கண்டறிந்துள்ளது. Massachusetts மருத்துவமனை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 70,000 பேரைக் கொண்டு, எடைக்குறைப்பு தொடர்பான 53 ஆய்வுகளை நடத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்