Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கஞ்சா இனி மருந்தாகப் பயன்படுத்த முடியுமா?

வலிப்பு போன்ற வியாதிகளுக்கு, உடல் நோவைத் தணிக்கும் மருந்தாக கஞ்சா பயன்படுத்தப்பட முடியுமா என்பதைப் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

வாசிப்புநேரம் -
கஞ்சா இனி மருந்தாகப் பயன்படுத்த முடியுமா?

கஞ்சாச் செடி மொட்டுகள். (படம்: Reuters)

கஞ்சா எனும் போதைப் பொருள், குறைவான அபாயம் கொண்டதாகவும் அதில் மருத்துவ நன்மைகள் உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். வலிப்பு போன்ற வியாதிகளுக்கு, உடல் நோவைத் தணிக்கும் மருந்தாக கஞ்சா பயன்படுத்தப்பட முடியுமா என்பதைப் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் கஞ்சா பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க, போதிய ஆதாரங்கள் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் 93.8 Live வானொலியிடம் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்