Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எளிதில் செய்யக்கூடிய அவொக்காடோ ஸ்மூத்தீ

தேவையான பொருள்கள்:  1.) அவகேடோ - 1/2 கப் 2. குளிர்ந்த பால் - 1 கப்

வாசிப்புநேரம் -
எளிதில் செய்யக்கூடிய அவொக்காடோ ஸ்மூத்தீ

அவொக்காடோ ஸ்மூத்தீ

தேவையான பொருள்கள்: 

1.) அவொக்காடோ - 1/2 கிண்ணம்

2. குளிர்ந்த பால் - 1 கிண்ணம் 

3. தேன் - 2 மேசைக்கரண்டி

4. சர்க்கரை - சுவைக்கு

5. வெண்ணிலா எஸன்ஸ் - சில துளிகள்


செய்யும் முறை:

1.) அவொக்காடோ  தோல் நீக்கி எடுத்து பால், தேன், சர்க்கரை, வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து ப்லெண்டரில் அரைக்கவும்.

2.)  ஸ்மூத்தாக வந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான அவொக்காடோ ஸ்மூத்தி தயார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்