Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கண்ணுக்குக் கவர்ச்சியான அவொக்காடோ லாட்டே

அவொக்காடோ மூடியில் 'லாட்டே' காப்பியை ஊற்றி, அதைக் காட்டும் படங்களை இன்ஸ்டகிராமில் ஏற்றுவது புதிய மோகமாய் வளர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

அவொக்காடோ மூடியில் 'லாட்டே' காப்பியை ஊற்றி, அதைக் காட்டும் படங்களை இன்ஸ்டகிராமில் ஏற்றுவது புதிய மோகமாய் வளர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் விளையாட்டுக்காக 'அவொ -லாட்டே' யைப் படைத்து அதன் படத்தை இணையத்தில் பதிவேற்றினார் காஃபி பானங்களைத் தயாரிக்கும் ஒருவர். அந்த வேடிக்கை பிறகு உலகெங்கும் பரவும் புதிய விருப்பமாக மாறியது.  

'அவொ -லாட்டே' படம் சுமார் 6,700 முறைக்கு மேல் பார்க்கப்பட்டது. காஃபி தயாரிப்பவர்கள் பலரும் அத்தகைய பானங்களைத் தயாரித்து இணையத்தில் பகிர்ந்தனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்