Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தாராளமாகச் சமைக்கும் தாத்தாவின் மனதும் தாராளம்

இந்தியத் தாத்தா ஒருவர் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். தாத்தா ஒரு சமையல் வல்லுநர். அவர் சமைக்கும் உணவு வகைகளை Facebook, YouTube பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார்.

வாசிப்புநேரம் -
தாராளமாகச் சமைக்கும் தாத்தாவின் மனதும் தாராளம்

படம்:YouTube

இந்தியத் தாத்தா ஒருவர் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். தாத்தா ஒரு சமையல் வல்லுநர். அவர் சமைக்கும் உணவு வகைகளை Facebook, YouTube பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார்.

கோழி பிட்ஸா, பிரியாணி, கேக் என்று விதவிதமாகச் செய்து அசத்துகிறார் தாத்தா. ஆனால் கொஞ்சமாகச் சமைப்பது அவரது பழக்கமல்ல.

1000 முட்டைகள் கொண்ட முட்டை மசாலா, 10 கிலோ மீன் வறுவல், 100 பொட்டலம் மேகி நூடல்ஸ் என்று தடபுடல் விருந்துதான்.

அவரது கைகளைப் போலவே மனதும் தாராளமானது. அவர் சமைக்கும் உணவுவகைகள் வீணாவதில்லை. சிறுவர்கள், முதியவர்களின் வயிற்றை நிறைக்கிறது தாத்தாவின் அறுசுவை உணவு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்