Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்த வாரச் சிந்தனை: பாகம் 5 - "தாழ்வு மனப்பான்மை ஏன்?"

இவ்வாரம் jதாழ்வு மனப்பான்மை ஏன் மனிதனுக்கு ஏற்படுகிறது என்பதை அவர் விளக்குகிறார். இந்த உலகில் எல்லோருக்கும் ஒரு பங்குண்டு. அதைப் புரிந்துகொண்டால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட வழியில்லை என்று அவர் சொல்கிறார்.

வாசிப்புநேரம் -

இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களில் கைத்தேர்ந்த அவர் அவற்றைப் பற்றி பல நாடுகளில் தொடர் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்,

வரும் வாரங்களில் அவர் பல்வேறு தலைப்புகளில் தமது சிந்தனைகளைப் பற்றி நம்முடன் பகிர்ந்தகொள்வார்.

இவ்வாரம் jதாழ்வு மனப்பான்மை ஏன் மனிதனுக்கு ஏற்படுகிறது என்பதை அவர் விளக்குகிறார். இந்த உலகில் எல்லோருக்கும் ஒரு பங்குண்டு. அதைப் புரிந்துகொண்டால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட வழியில்லை என்று அவர் சொல்கிறார்.

இத்தகைய இலக்கிய அங்கங்கள் தங்களுக்கு பயனளித்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.  மேலும் அதிகமான சிந்தனையாளர்களை சந்திக்க அது எங்களுக்கு ஊக்கமளிக்கும். இது ஒரு புதிய மின்னியல் தமிழ் இலக்கிய முயற்சி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்