Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

iPhone Xஇல் அசையும் இமோஜிக்கள்

கிட்டதட்ட 50 முக அசைவுகளை அந்தச் சிறிய உருவங்கள் அடையாளம் காணும். 

வாசிப்புநேரம் -
iPhone Xஇல் அசையும் இமோஜிக்கள்

(படம்:REUTERS/Stephen Lam)

தினந்தோறும் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட இமோஜிக்கள் கைபேசிகளிலும் சமூக ஊடகங்களிலும் பரிமாறப்படுகின்றன.

முக பாவங்களைப் பிரதிபலிக்கும் அந்தச் சிறிய சின்னங்கள் 1999இல் அறிமுகம் கண்டன.

(படம்:Shigetaka Kurita/AP)

ஜப்பானின் ஷிகேட்டாக்கா குரிட்டா அவற்றை அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பல பரிமாணங்களில் உருமாற்றம் கண்டு, பல வடிவங்களில் வெளியாகின இமோஜிக்கள்.

நியூயார்க்கின் நவீன கலை அரும்பொருளகத்தில் அவை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்போது அடுத்த கட்டமாக Apple நிறுவனம் அனிமோஜிக்களை (Animoji) அறிமுகம் செய்துள்ளது.

iPhone Xஇல் அந்தப் புதிய அம்சம் உள்ளது. 

கிட்டதட்ட 50 முக அசைவுகளை அந்தச் சிறிய உருவங்கள் அடையாளம் காணும். 

அனுப்புநரின் தேர்வுபடி, அனிமோஜிக்களின்வழி 

முகபாவனையத் தகவலைப் பெறுவோர் காணலாம்.

அன்றாட வாழ்க்கையில் இமோஜிக்கள் ஐக்கியம் ஆகியிருந்தாலும் அவற்றின் உண்மையான அர்த்தம் பலருக்குத் தெரிவதில்லை.

கீழ் காணும் படத்தில் உள்ள இமோஜிக்களின் உண்மையான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா?

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்