Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக மகிழ்ச்சிகரமான நாடுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

உலகின் ஆக மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
உலகின் ஆக மகிழ்ச்சிகரமான நாடுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

(படம்: Reuters)

உலகின் ஆக மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது.  அந்தப் பட்டியலில் சிங்கப்பூருக்கு 26ஆவது இடம். மலேசியாவுக்கு 42ஆவது நிலை.

அவை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?


உலக அளவில் 155 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 'World Happiness Report 2017' எனும் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்  டென்மார்க் இரண்டாம் இடத்தையும், ஐஸ்லந்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அவை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை விளக்கும் காணொளி ஒன்றை உலகப் பொருளியல் அமைப்பு வெளியிட்டுள்ளது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்