Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஹோட்டல் நாற்காலியில் அமரும் முன்னர் இரண்டு முறை சிந்திக்க வேண்டும் - ஏன்?

விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்றால், நம்மில் பலர் தங்குவதற்கு ஹோட்டல்களுக்குச் செல்வோம். அங்கு அனைத்தும் சுத்தமாக இருக்கும் என நாம் நினைப்பது இயல்பு. 

வாசிப்புநேரம் -
ஹோட்டல் நாற்காலியில் அமரும் முன்னர் இரண்டு முறை சிந்திக்க வேண்டும் - ஏன்?

படம்: Pixabay

விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்றால், நம்மில் பலர் தங்குவதற்கு ஹோட்டல்களுக்குச் செல்வோம். அங்கு அனைத்தும் சுத்தமாக இருக்கும் என நாம் நினைப்பது இயல்பு.

ஆனால் அது உண்மையல்ல. புதுச் சூழலில் பல்வேறு கிருமிகள்  உங்களைத் தொற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு.

ஹோட்டலில் முடி உலர்த்தும் கருவி, வெந்நீர்க் கலன் ஆகியவற்றில் அதிகமான தொற்றுக்கிருமிகள் இருக்கும்.

அந்த வரிசையில் ஹோட்டலில் உள்ள நாற்காலியும் சேர்ந்துள்ளது. அந்த நாற்காலியில் மூட்டைப் பூச்சிகள் இருக்கலாம்.

அடுத்த முறை அதில் உட்காரும் முன்னர், துணியைப் பயன்படுத்தி அதனைத் துடைக்கவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்