Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

iPhone தட்டச்சுப் பிரச்சினைக்குத் தீர்வு

மக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை iOS 11.1 முறைக்கு மேம்படுத்தியபோது அவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கினர்.

வாசிப்புநேரம் -

iPhone பயன்படுத்துபவர்கள் அண்மையில் 'i' என்ற எழுத்தைத் தட்டச்சு செய்ய சிரமப்பட்டு வந்தார்கள்.

'i' எழுத்தைத் தட்டச்சு செய்யும்போது அது உடனே 'A' என மாறியது.

மக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை iOS 11.1 முறைக்கு மேம்படுத்தியபோது அவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கினர்.

பிரச்சினையைத் தீர்க்க கைத்தொலைபேசியின் மென்பொருளை மேம்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் Twitter பக்கத்தில் அறிவித்துள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்