Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஆப்பிள் ஷேக்

தேவையான பொருள்கள்:  ஆப்பிள் - ஒன்று பால் - 2 கப்

வாசிப்புநேரம் -
ஆப்பிள் ஷேக்

ஆப்பிள் ஷேக்

தேவையான பொருள்கள்: 

ஆப்பிள் - ஒன்று

பால் - 2 கப்

சர்க்கரை - 3 மேசைக்கரண்டி

வெனிலா ஐஸ்க்ரீம் - தேவையான அளவு


செய்யும் முறை: 

1.) முதலில், ஆப்பிளை நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும்.

2.) மிக்ஸியில் ஆப்பிள் துண்டுகளை போட்டு அதனுடன் தேவையான அளவு சீனியை போட்டு ஒரு முறை அரைக்க வேண்டும்.

3.) பின்னர் அதில் சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

4.) அரைத்த ஆப்பிள் ஜூஸுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறும் கோப்பையில் ஊற்றி ஐஸ்க்ரீமை மேலே வைத்து குளிர்ச்சியாய் பரிமாறவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்