Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மின்னல் தாக்கும்போது என்ன செய்யவேண்டும்?

மின்னல் தாக்கும்போது என்ன செய்யவேண்டும்?

வாசிப்புநேரம் -
மின்னல் தாக்கும்போது என்ன செய்யவேண்டும்?

(படம்: AFP)

பிரான்ஸில் நேற்று (02 செப்டம்பர்) மின்னல் தாக்கியதில் 15 பேர் கடுமையாகக் காயமுற்றனர். சிங்கப்பூரில் அவ்வப்போது மின்னல் பாய்வதுண்டு. அந்தச் சூழலில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

  •  ஒரு பெரிய கட்டடம் அல்லது காருக்குள் புகுந்துவிடவேண்டும்.
  • வெட்டவெளிகள், திறந்தவெளிக் குன்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்துவிடவேண்டும்.
  • எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், கால்களை ஒன்றாகச் சேர்த்து, கைகளை முழங்கால் மீது வைத்து, தலையை உள்செருகி, உடலைக் குறுக்கி உட்கார்ந்துவிடவேண்டும்.
  • தனிமரங்கள், உயரமான மரங்களுக்கு அடியில் ஒருபோதும் அண்டக்கூடாது.
  • தண்ணீரில் இருந்தால், உடனடியாக கரை சேரவேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேற்கூரை உள்ள இடம் நோக்கி நகரவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்