Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மன அழுத்தத்திற்கான அறிகுறிகளும் சமாளிக்கும் வழிகளும்

1) தோல் அரிப்புகள்

வாசிப்புநேரம் -
மன அழுத்தத்திற்கான அறிகுறிகளும் சமாளிக்கும் வழிகளும்

படம்: Pixabay

1) தோல் அரிப்புகள்

- ஈரமான துண்டைக் கொண்டு அரிப்புகள் இருக்கும் இடத்தைத் தடவவும்

2) உடல் எடை மாறுபடும்

-  பருப்புவகைகளை நொறுக்குங்கள். பருப்பு ஆரோக்கியமான உணவு.

3) அடிக்கடி தலைவலி ஏற்படக் கூடும்

- லவெண்டர் (lavender) அல்லது பெப்பர்மிண்ட் (peppermint) எண்ணெயை நெற்றிப் பொட்டில் தடவுங்கள்   

4) வயிற்றுப் போக்கு ஏற்படாம்

- இஞ்சித் தண்ணீரை அருந்துங்கள்

5) சளிக் காய்ச்சல் அடிக்கடி வரக்கூடும்

- தியானம், உடற்பயிற்சி, போதுமான உறக்கம் அவசியம் 

6) முகப்பருக்கள் பரவக் கூடும்

- முகத்தை மூலிகைத் தேநீரால் கழுவுங்கள்

7) மனச்சோர்வினால் மறதி ஏற்படக் கூடும் 

- கண்களை மூடிக் கொண்டு மூச்சுவிடுங்கள். உங்கள் கவனம் முழுதும் விட்டு இழுக்கும் மூச்சில்தான் இருக்க வேண்டும்.  

8) தலைமுடி உதிர்தல்

- பொறுமையாக இருங்கள். மன அழுத்தம் நின்றபின், தலைமுடி உதிர்வதும் நின்றுவிடும். மனதை அமைதியாக வைத்திருப்பது பலன்தரும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்