Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"அன்னை"....சில பொன்மொழிகள்

அன்னை....சில பொன்மொழிகள்

வாசிப்புநேரம் -
"அன்னை"....சில பொன்மொழிகள்

(படம்: AFP)

"கடவுளால் எங்கும் நிறைந்திருக்க முடியாது. எனவே அவன் அன்னையைப் படைத்தான்"

"தாயாக இருப்பவளின் நினைவுகளில் என்றும் தனிமை இல்லை. ஏனெனில் அவள் எப்போதும் தனக்காக ஒரு முறையும், தன் பிள்ளைக்காக ஒருமுறையும் சிந்திக்கிறாள்"

"உலகில் இயற்கை விதிகளைக் காட்டிலும் வலிமையானது தாய்மை மட்டுமே"

"ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒவ்வோர் அன்னையும் மீண்டும் பிறக்கிறாள்"

"அன்னைக்கும் பிள்ளைக்கும் இடையில் இருக்கும் பிணைப்புக்கு ஈடான பிணைப்பு உலகில் ஏதுமில்லை."

"அன்னையிடம் மட்டுமே முழுமையாக, அப்பட்டமான உண்மையைப் பகிர்ந்துகொள்ளமுடியும்."

"அன்புள்ள அன்னையைப் பெற்ற எவரும் இவ்வுலகில் ஏழை இல்லை"

"அன்னையின் புன்னகைக்கு மட்டுமே ஆரத்தழுவும் சக்தி உண்டு."

"தாயைப் பார்க்கும்போது, அன்பின் அப்பழுக்கற்ற உருவத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது."
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்