Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென் கொரிய ஊழல் விவகாரம்: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாம்சுங் நிறுவன துணைத் தலைவர்

சாம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யொங்கைக் கைதுசெய்வதற்கான ஆணையைப் பெறுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தென் கொரிய அரசாங்க வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சாம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யொங்கைக் கைதுசெய்வதற்கான ஆணையைப் பெறுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தென் கொரிய அரசாங்க வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

சோலில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில் நேற்று திரு லீ சந்தேக நபர் என அறிவிக்கப்பட்டார். 

தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹே மீதான ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 

சாம்சுங் நிறுவனம், மற்றுமொரு நிறுவனத்துக்கும் சில அறநிறுவனங்களுக்கும் 25 மில்லியன் டாலர் வழங்கியிருந்தது. 

அதற்கும் அதிபர் பார்க்கின் நெருங்கிய நண்பர் சோய் சூன் சில்லுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்