Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

நான் வந்துட்டேன்னு சொல்லு; திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

நோக்கியா 3310. அறிமுகம் தேவையில்லாத கைபேசி.

வாசிப்புநேரம் -
நான் வந்துட்டேன்னு சொல்லு; திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

நோக்கியா 3310

நோக்கியா 3310. அறிமுகம் தேவையில்லாத கைபேசி.

நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி கொண்டது. பயன்படுத்த எளிதானது. கிட்டத்தட்ட அழிக்கவே முடியாதது என்று பெயர்பெற்றது.

2000-ஆம் ஆண்டு அறிமுகம் கண்டு, பின்னர் பலத்த போட்டியினால் காணாமல் போன நோக்கியா 3310 இப்போது மீண்டும் வரவிருக்கிறது.

இம்மாதம் 26-ஆம் தேதி அதற்கான அறிமுக விழா பார்சிலோனாவில் நடைபெறவுள்ளதாக நோக்கியா கைபேசிகளுக்கான பிரத்தியேக உரிமைகளைப் பெற்றுள்ள HMD Global Oy நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய நோக்கியா 3310 கைபேசி 73 டாலருக்கு விற்கப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்