Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

தூரமும் இனி பக்கமே...ஃபேஸ்புக்கின் புதிய அம்சத்தால்

விழாக்காலம் வந்துவிட்டது. கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன. 

வாசிப்புநேரம் -
தூரமும் இனி பக்கமே...ஃபேஸ்புக்கின் புதிய அம்சத்தால்

படம்: REUTERS/Valentin Flauraud

விழாக்காலம் வந்துவிட்டது. கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன.

ஆனால் பணி காரணமாகவோ, படிப்பு காரணமாகவோ உங்கள் குடும்பத்தை விட்டு வெகுதூரம் வசிக்கிறீர்களா?

விழாக்காலத்தைக் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லையா?

கவலை வேண்டாம்!

உங்களுக்கிடையே உள்ள தூரத்தைக் குறைக்க வந்துவிட்டது ஃபேஸ்புக்கின் புதிய அம்சம், வீடியோ குரூப் சேட் (Video Group Chat).

அந்தப் புதிய அம்சம் மூலம் ஒரே நேரத்தில் 6 பேர் வரை ஒருவரையொருவர் பார்க்கலாம்; உரையாடலாம் என ஃபேஸ்புக் தெரிவித்தது.

அனைத்து Android, IOS சாதனங்களிலும் வீடியோ குரூப் சேட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தூரமும் இனி பக்கமே!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்