Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

சர்ச்சைக்குரிய செய்திகளை அனுமதிக்கவிருக்கும் ஃபேஸ்புக்

பிரபல சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக், நல்ல பல செய்திகளையும் கருத்துக்களையும் உடைய - சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் செய்திகளையும், தமது தளத்தில் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சர்ச்சைக்குரிய செய்திகளை அனுமதிக்கவிருக்கும் ஃபேஸ்புக்

(படம்: AFP)

பிரபல சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக், நல்ல பல செய்திகளையும் கருத்துக்களையும் உடைய - சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் செய்திகளையும், தமது தளத்தில் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் தமது சமூகக் கூட்டு நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து, அனுமதிக்கப்படவல்ல புகைப்படங்களையும் செய்திகளையும் நிர்ணயிப்பதற்கான புதிய தரக் குறியீடுகளை உருவாக்க எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறியது.

அண்மைய ஆண்டுகளில், பலதரப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கான முக்கிய தளமாக, ஃபேஸ்புக் உருவாகியுள்ளது. ஆனால், அண்மை காலத்தில், வரலாற்று சிறப்புமிக்க சில செய்திகளை சர்ச்சைக்குரிய அம்சங்களின் காரணமாக, அது தணிக்கை செய்ததை பல தரப்பினரும் குறை கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்