Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் விபத்துக்குள்ளான விண்கலம்

ஐரோப்பிய விண்கலம் ஒன்று அழிக்கப்பட்டு விட்டதாக, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
செவ்வாய் கிரகத்தில் விபத்துக்குள்ளான விண்கலம்

விண்கலத்தின் வரைப்படம். (படம்: Reuters)

ஐரோப்பிய விண்கலம் ஒன்று அழிக்கப்பட்டு விட்டதாக, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை, செவ்வாய் கிரகத்தில், அந்த விண்கலம் தரையிறங்கி இருக்கவேண்டும் என்றும், அதிவேகத்தில் சென்ற காரணத்தால், அது விபத்துக்குள்ளானதாகவும், அமைப்பு கூறியது.

அந்த விண்கலம் திடீரென விபத்துக்குள்ளானதாக, துணைக்கோளப் படங்கள் காண்பித்தன.

விண்கலம் விரைவாக சென்றதால், அதன் மெதுவடையும் தன்மை செயல்படுத்தப்படுவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று அமைப்பு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்