Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

700 மில்லியன் பேர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் சேவை தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு ஒன்பது மாதத்திற்கும், உலகின் 100 மில்லியன் பேர் அதில் இணைந்தனர்.

வாசிப்புநேரம் -
700 மில்லியன் பேர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம்

Illustration: Doug Chayka © 2017 New York Times News

இன்ஸ்டாகிராம் சேவை தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு ஒன்பது மாதத்திற்கும், உலகின் 100 மில்லியன் பேர் அதில் இணைந்தனர்.
ஆனால் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

சென்ற ஆண்டு 500 மில்லியனாக இருந்த அதன் பயனீட்டாளர் எண்ணிக்கை 6 மாதங்களில், 600 மில்லியனை எட்டியது.

தற்போது அதற்கு அடுத்த நான்கு மாதங்களில் அதன் பயனீட்டாளர் எண்ணிக்கை 700 மில்லியனைத் தொட்டுள்ளது. அதில் 400 மில்லியன் பேர் ஒவ்வொரு நாளும் தவறாமல் இன்ஸ்டாகிராமுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்